வெந்நீர் குடிக்கும் போது, குடலில் உள்ள என்சைம்கள் எல்லாம் வெளியேறி புது அமிலங்கள் உற்பத்தியாகும். இதனால் செரிமான பிரச்சனை வராது.
வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி.
கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் உண்டு.
கோயில் யானைகளின் கோபத்திற்கு காரணம் என்ன?
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை …….
இத்தகைய முயற்சிகளினால், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, மொத்த சிறுதானியங்கள், மலர் மற்றும் மலைப்பயிர்கள் உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?
அவ்வீரரைத் தொடவிடாமல் மடக்கிப் பிடித்து, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்குச் சமமாகும். மூச்சு விடாமல் ‘கபடி கபடி’ என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார்.
நெல்லைச் சீமையில் பிரம்மதேசம், கங்கைகொண்டான், சங்கர நயினார் கோவில், ஆழ்வார் திருநகரி, களக்காடு பகுதிகளில் மொத்தம் இருபத்தெட்டு கோட்டங்கள் இடித்து நொறுக்கப்பட்டன.
குடிப்பழக்கம் இருக்கும் நபர்களுக்கு அப்பழக்கத்தை முற்றிலுமாக மறக்க வைக்கும் மருத்துவ குணங்கள் வில்வ மரத்தின் இலைகளுக்கு உண்டு.
சத்துக்கள் குறைபாடு இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க செய்ய முடியும்.
சர்க்கரை நோய்க்கு கோவக்காய் எந்த வகையில் நல்லது?
தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
வெந்நீர் குடிக்கும் போது, குடலில் உள்ள என்சைம்கள் எல்லாம் வெளியேறி புது அமிலங்கள் உற்பத்தியாகும். இதனால் செரிமான பிரச்சனை வராது.Click Here